அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)
திருவல்லிகேணி பகுதியில் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தல் – விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது (அல்ஹம்துலில்லாஹ்)சமுதாய மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பிரச்சாரம் இன்னும் வீரியமாக தொடர துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்..இவண்S.அப்துல் காதர்
(மாணவரணி செயலாளர்)
ஜமுமுக – JMMK
8608747427
(மாணவரணி செயலாளர்)
ஜமுமுக – JMMK
8608747427